Advertisement

ஹாண்ட்ஸ் ஆன் அஸ்ட்ரானமி


ஹாண்ட்ஸ் ஆன் அஸ்ட்ரானமி

₹ 300

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

வான்வெளி அமைப்பு, அதில் கோள்கள் இயக்கம் பற்றி கற்பிக்கும் அறிவியல் நுால். செயல்முறையாக புரியும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. சிறுவர், சிறுமியருக்கு அண்ட வெளி இயக்கத்தை கற்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. அதை விளையாட்டாக அறிய மாதிரிகள் தரப்பட்டுள்ளன. சூரியன், பூமி, நிலா சுழற்சி விதிகளை காட்டும் வடிவமைப்பு மற்றும் விளக்கங்கள் உள்ளன. புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள விளையாட்டு பயிற்சிகளுக்கு உதவும் கருவிகள் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. வான் வெளியில் நட்சத்திர இயக்கம் குறித்த விளக்கம், வண்ணப்படங்களுடன் தரப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் குழுவாக இணைந்து, வான்வெளியை புரிந்து கொள்ள உதவுகிறது. அறிவியலை செயல்முறையாக கற்க உதவும் பயிற்சி நுால். – மதி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்