Advertisement

உண்மையான சர்க்கரை நோய் குணமாகும்


உண்மையான சர்க்கரை நோய் குணமாகும்

₹ 300

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

சர்க்கரை நோய் உருவாக காரணம், குணப்படுத்தும் சிகிச்சை முறை, வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என கூறும் நுால். அலோபதி மருத்துவத்தை விரும்பும் காரணத்தை விவரிக்கிறது. இன்சுலினில் மறைந்துள்ள மர்மத்தை அவிழ்க்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அதிகமாக கலக்கும் காரணத்தை பகிர்கிறது. இன்சுலின் குறைபாட்டை தடுக்க வழிமுறைகளை கூறுகிறது. கணையத்தை சீராக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை பகிர்கிறது. சோர்வு, பாத எரிச்சல், மயக்கத்தை தடுக்க தீர்வு கூறுகிறது. பக்கவிளைவு இல்லாத மருத்துவத்தை வலியுறுத்துகிறது. சர்க்கரை நோயாளிக்கு உடற்பயிற்சி, உணவில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை, நோய் தடுப்பு, குணமாக்கும் வழிமுறைகளை கூறும் நுால். – டி.எஸ்.ராயன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்