Advertisement
கவிஞர். சி.விநாயகமூர்த்தி
மணிமேகலை பிரசுரம்
நேரில் சந்திக்காமலே, உள்ளன்பு கொண்டு உன்னத காவியத்தில் இடம் பெற்ற மன்னன், புலவனை நாயகர்களாக உடைய...
ஜெகாதா
நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ்
அரசியலில் சிறந்து விளங்கிய ராஜாஜி, காமராஜர் வாழ்வை எடுத்துரைக்கும் நுால்.ஆட்சியில் நேர்மை, எளிமை, துாய்மையை...
மறை.திரு.தாயுமானவன்
மறைமலையடிகள் பதிப்பகம்
தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகள் வாழ்க்கை வரலாற்று நுால். பிற மொழிகள் மீது பகைமை பாராட்டாத பண்பை...
சக்திவேல் ராஜகுமார்
சுவாசம் பதிப்பகம்
ராஜபுத்திர மாவீரன் ராணா பிரதாபின் வாழ்க்கையை சித்தரிக்கும் நுால்.முகலாய அரசுக்கு எதிராக போராட்டம்...
கி.மா.பக்தவத்சலன்
அருணோதயம்
சித்துார் ராணி பத்மினியின் தியாக வரலாற்றைக் கூறும் சீர்மிகு நாடக நுால். கூரிய வசனங்களால் கதாபாத்திரங்கள்...
கமலா ராமசாமி
காலச்சுவடு பதிப்பகம்
பிரபல எழுத்தாளர் சுந்தர ராமசாமி மறைவுக்கு பின், அவரது மனைவியின் வாழ்க்கை அனுபவத்தை பதிவு செய்துள்ள தன்...
குளச்சல் வரதராஜன்
சுய பதிப்பு
கடையெழு வள்ளல்களில் ஒருவனான பாரி வரலாற்றை மூவேந்தர்களுடன் தொடர்புபடுத்தி ஆய்வு தகவல்களை தொகுத்தளிக்கும்...
ஆ. அறிவழகன்
யாப்பு வெளியீடு
ஆன்ம விடுதலைக்கு பாடுபட்ட நாவுக்கரசரையும், தேச விடுதலை நாயகர் வ.உ.சிதம்பரனாரையும் ஒப்பிட்டு ஆராயும் நுால்....
லதானந்த்
சத்யா எண்டர்பிரைசஸ்
தடுப்பு மருந்து குறித்த விபரங்களை எடுத்துரைக்கும் நுால். விஞ்ஞானிகள் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து...
ராம் அப்பண்ணசாமி
கிழக்கு பதிப்பகம்
செயல்பாடுகளால் சாம்ராஜ்ஜியத்தை சிறக்க வைத்த மன்னர் அக்பரை பற்றிய நுால். உலக வரலாற்றில் தனித்துவம்...
புதுவயல் செல்லப்பன்
முல்லை பதிப்பகம்
நகரத்தார் சமூக மக்களின் அறச்செயல்கள், தமிழ் பணிகள் குறித்த விபரங்களை தரும் நுால். காரைக்கால் அம்மையார் முதல்...
முருகுதமிழ் அறிவன்
இந்திய பகுதிகளை பல்வேறு காலத்தில் ஆட்சி செய்த அரசியர் பற்றிய விபரங்களை கூறும் நுால். சமூகத்திலும்,...
நாகூர் ரூமி
முஸ்லிம் இசை கலைஞரான இனாயத் கான் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக தரும் நுால். வகுப்பில் பாடங்கள் படிப்பதை விட...
லியாகத் அலிகான்
நக்கீரன் பதிப்பகம்
நடிகர் விஜயகாந்த் வாழ்க்கை வரலாற்று நுால். திரைப்படத் துறையில் கால் வைத்த காலம் முதல், அரசியல் செயல்பாடுகள்...
கார்த்திகா குமாரி
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.அனுாப் வாழ்க்கையை கூறும் நுால். கேரளாவில் பிறந்து உலகை திரும்பி பார்க்க வைத்த...
நல்லி குப்புசாமி செட்டியார்
கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ்
வாழ்வு சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த வழிகாட்டி நுால். மகிழ்ச்சியில் இருக்கும்போது செய்யும் செயல்கள்...
எஸ். கிருஷ்ணன்
மதுரையை தலைநகராக கொண்டு தமிழகத்தின் ஒரு பகுதியை ஆட்சி செய்த மன்னர் வம்சத்தின் வரலாற்றை சொல்லும்...
யா.சு.கண்ணன்
நேதாஜி நவபாரத் பவுண்டேஷன்
இளைஞர்களுக்கு தேசபக்தி ஊட்டி, விடுதலைக்காக போராடிய நேதாஜியின் வாழ்க்கை வரலாற்று நுால். இந்திய தேசிய படை...
பி. ஆர். மகாதேவன்
ஹோல்கர் வம்சத்தில் பிறந்த அஹில்யாபாய் வாழ்க்கை மற்றும் ஆட்சி பற்றி கூறும் நுால். கணவனை இளமையிலே இழந்த...
ஜனனி ரமேஷ்
நேருவின் செயல்பாட்டை முன்வைக்கும் நுால். வளர்ச்சிக்கான சிந்தனையின் பின்புலத்தை முறைப்படி ஆராய்ந்து...
அழகிரி பாண்டியன்
குமரன் பதிப்பகம்
அறிஞர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக உரைக்கும் நுால். இந்திய விடுதலைக்காக பாடுபட்டது, பொறுப்புகளை...
கருப்பின மக்கள் விடுதலைக்காக போராடி தனிமை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை...
டாக்டர் எம்.கவின் சந்தர்
காவ்யா
சுதந்திர போராட்ட வீரர் புலி தேவரின் வாழ்க்கை வரலாற்று நுால்.மதுரை நாயக்க மன்னர்கள் வீழ்ச்சி, புலி தேவரின்...
கே.எஸ்.வெங்கட் சுப்ரமணியம்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக வெளிப்படுத்தும் நுால். அவரது உபதேசங்கள், சாதனைகள், தரிசனங்கள்,...
மாவட்ட செய்திகள்
செங்கோட்டை நகர்மன்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்!
ஆன்மிகம் செய்திகள்
3 நாட்களுக்கு ரிவ்யூவர்களை உள்ளேயே விடாதீங்க...Vishal Speech Red Flower Audio Launch
ரிதன்யா பற்றி சீமான் கருத்து: கமிஷனரிடம் பெண்கள் பரபரப்பு புகார் seeman ntk
திமுகவில் இருப்பது திருமாவளவன் செய்யும் தவறு