Advertisement
க.கலாமணி சங்கபாலா
பாபா சாகேப் அம்பேத்கர் கலை இலக்கிய சங்கம்
ஏழை எளிய மக்கள் நலனை முன்வைக்கும் விமர்சன கட்டுரைகளின் தொகுப்பு நுால். சுயமரியாதை, கல்வி, விடுதலை, வாழ்க்கைத்...
வாமனன்
சுவாசம் பதிப்பகம்
திரை இசையை பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளை உள்ளடக்கிய நுால். கணக்கில் அடங்காத தகவல்களை தரும் கலைக்களஞ்சியமாக...
ம.சாஸ்வதன்
சாஸ்வத்
பணம் இல்லா உலகம் சாத்தியமா என்பதை மையமாக அமைந்துள்ள நுால். பணத்தின் மேல் பேராசை, சமூகத்தை எப்படி சீரழிக்கிறது...
துக்கையாண்டி
மின்னம்பலம்.காம்
தமிழக காவல் துறையில் கூடுதல் டி.ஜி.பி.,யாக பொறுப்பு வகித்து ஓய்வுபெற்ற அதிகாரி யின் பணி அனுபவங்களின் தொகுப்பு...
குளச்சல் வரதராஜன்
நாஞ்சில் பிரின்டர்ஸ்
சிலப்பதிகாரம் குறிப்பிடும் உயிரினங்கள் பற்றிய நுால். மொத்தம் 192 உயிரினங்களை விளக்கி சொல்கிறது. உயிரினங்களின்...
மு.இளங்கோவன்
வயல்வெளிப் பதிப்பகம்
தமிழறிஞர் நெல்லை ரா.சண்முகத்தின் தமிழ்ப் பணிகளை தொகுத்து தரும் நுால். இலக்கிய நிகழ்ச்சிகள் பலவும் திரட்டி...
லா.நாதன்
மணிமேகலை பிரசுரம்
வனத்துறை பணியில் சந்தித்த பிரச்னைகளை விவரிக்கும் நுால். வன உயிரினம், மலை, காடு, இயற்கை வளங்கள் பாதுகாக்க...
டாக்டர். தாயம்மாள் அறவாணன்
தமிழ்க் கோட்டம்
புதிய தத்துவ அடிப்படையில் படைப்பு களை திறனாய்வு செய்துள்ள கட்டுரை களின் தொகுப்பு நுால். பிற நாட்டு அறிஞர்...
பொ.வெ.இராஜகுமார்
புஸ்தகா
காவிய நாயகியரான மணிமேகலை, ஊர்மிளை, திரவுபதி உள்ளிட்ட ஒன்பது பேர் சிறப்புகளை விவரிக்கும் நுால். காவிரி...
சிந்தனைக் கவிஞர் கவிதாசன்
குமரன் பதிப்பகம்
தமிழர் நடைமுறைகள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். தமிழ்மொழியின் சிறப்பை எடுத்துக்காட்டும்...
ஆறு.அழகப்பன்
தமிழ்ச் சுரங்கம்
தமிழ் அறிஞரின் வரலாற்று சுவடுகளை கூறும் நுால். பர்மா போரில் எல்லாம் இழந்து பெற்றோருடன் தமிழகம் வந்ததை...
ஏ.ஜெகனாதன்
ராஜாத்தி பதிப்பகம்
விண்ணப்பம், புகார், பெட்டிஷன் என்ற பெயர்களில் உள்ள கோரிக்கை மனு எழுத வழிகாட்டும் நுால். எப்படி எழுதுவது,...
சோம.அழகு
காவ்யா பதிப்பகம்
முற்போக்காக காட்ட முனைவோர் மனதில் உள்ள எண்ணங்களை தோலுரிக்கும் நுால். கதை மற்றும் கட்டுரை வடிவில் உள்ளது. ...
கே.ஆர்.பி.மணிமொழிச்செல்வன்
நட்பை போற்றும் வழிமுறைகளை மையமாக வைத்து படைக்கப்பட்டு உள்ள நுால். மனிதநேயம், பிறருக்கு உதவுதலை...
கீழை சீனாதானா
சிறப்பான வாழ்வுக்கு சிந்தனைகளை தொகுத்து தரும் நுால். மதக் கருத்துகளின் குவியலாக உள்ளது. உண்மையான புகழ் எது,...
தி.நெல்லையப்பன்
மைண்ட் ரீடிங் பப்ளிகேஷன்ஸ்
தமிழர் பண்பாட்டில் கால மாற்றத்தால் ஏற்படும் நிகழ்வுகளை சான்றுகளோடு விவரிக்கும் நுால். மரபான புழங்கு...
ஜெப்ரி ஆர்ச்சர்
கண்ணதாசன் பதிப்பகம்
மோசடி செய்தவனை மடக்கி, வழிக்கு கொண்டு வந்து பணத்தை மீட்பதை மையமாக்கி உருவாக்கப்பட்டுள்ள விறுவிறுப்பான நாவல். ...
டாக்டர் ஞானபாரதி
இளைஞர் இந்தியா புத்தகாலயம்
தன்னம்பிக்கை கட்டுரைகளின் தொகுப்பு நுால். எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்ல எவராலும் முடியும்; ஆனால், உண்டு...
டாக்டர் என்.பத்ரி
வாழ்வில் முன்னேற உதவும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். சிக்கனமாக செலவு செய்து பணச்சிக்கலை தவிர்க்க வழிமுறைகளை...
டாக்டர் உ.வே.சாமிநாதையர்
டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்
உ. வே.சாமிநாதையர் எழுதிய பாயிரம் கட்டுரைகளின் தொகுப்பு நுால். புத்தகங்களின் சிறப்பை சுருங்கச் சொல்லி...
ரா.பி.சேதுப்பிள்ளை
முல்லை பதிப்பகம்
சாகித்திய அகாடமி விருதை முதன்முதலில் பெற்ற நுால். தமிழ் மொழி மற்றும் வாழ்வின் பண்பாட்டு சிறப்பை தக்க...
பேராசிரியர் சி.எஸ்.எஸ்.சோமசுந்தரனார்
அன்பு பதிப்பகம்
தமிழுக்கு பெருமை சேர்த்த அறிஞர், கல்வியாளர்கள் செய்த பங்களிப்புகளை தரும் நுால் மறுபதிப்பாக மலர்ந்துள்ளது. ...
அ.ச.ஞானசம்பந்தன்
ராமாயண காவியத்தை தமிழில் படைத்த கம்பர் குறித்து புதுமை தகவல்களை தரும் நுால். சிறந்த படைப்புக்காக சாகித்திய...
நா.அருள்ஜோதியன்
லிகிதா பதிப்பகம்
உலகம் முழுதும் அன்றாட நிகழ்வுகளை உற்றுநோக்கி எண்ணத்தை கருத்துப்படங்கள் வழியாக வெளிப் படுத்தும் நுால்....
சட்டவிரோத மது விருந்து: குஜராத்தில் 81 பேர் கைது
பிரதமர் ஒளிந்துகொள்கிறார்!
விரைவில் 'ஜனநாயகன்!' த.வெ.க., தலைவர் விஜய் நடித்த படம் ரிலீஸ்
8 நிபந்தனைகள்! ஒரே நாள் டைம் - விஜய் எதிர்கொள்ளும் அடுத்த சவால்
ராகுல் தான் தூண்டி விட்டாரா; திமுக எம்பிக்கள் ஏன் போகல?
திமுக என்ன செய்ய போகிறது?