நல்ல மனமே குடும்ப உயர்வுக்கு அடிப்படை என எடுத்துரைக்கும் நுால். வாழையடி வாழையாக, மூன்று தலைமுறையில் உதவும் பண்பு, நேர்மையால் சாதித்ததுசொல்லப்பட்டுள்ளது. நல்ல மனம் உள்ளவர் வாழ்வில் அறம், பொருள், இன்பம் நிரம்பியிருக்கும் என்கிறது. மாதா, பிதா, மனைவி, குரு, தெய்வம் என பெற்றோருக்கு அடுத்து மனைவியை...