இந்திய சுதந்திர போராட்டத்தில், மகாத்மா காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட தமிழ் போராளிகள் அதிகம். அவர்களில், 15 வயதில் பள்ளி படிப்பை விட்டு, துடிப்புடன் சுதந்திர பேராட்டத்தில் ஈடுபட்ட விருதுநகர் தியாகி மு.அய்யாவு வாழ்க்கை பயணத்தை, உயிரோட்டத்துடன் தொகுத்துள்ளார் நூலாசிரியர். தியாகியை பற்றி எழுத...