கடந்த காலத்தை நினைத்து கொண்டிருந்தால், எதிர்கால நிலைமை என்னாகும் என்ற உண்மையை உணர்த்தும் நாவல். எப்போதோ முடிந்த நிகழ்ச்சியை மனதில் வைத்து, இளைய தலைமுறைக்கு வன்மத்தை வளர்த்து விடும் பெற்றோர் ஒருபுறம். கசப்புகளை மறந்து, புதிய வசந்தத்தை வரவேற்க விரும்பும் புதிய தலைமுறை மறுபுறம். பெண் பார்க்கும்...