நவீன வாழ்க்கை முறை சார்ந்து புனையப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். முரண்பட்டுள்ள சமூக நடைமுறையை காட்டுகின்றன. தொகுப்பில் 21 கதைகள் உள்ளன. கடினமான செயல்களை செய்யும்போது பெரியோரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்ற நீதியை சொல்கிறது முதல் கதை. தொகுப்பு ஆசிரியருக்கு எட்டு வயதான போது எழுதியதாக...