தகவல் தொழில் நுட்பமான இணைய தள வசதியை பயன்படுத்தி அத்தியாவசிய பணிகளை நிறைவேற்ற வழிகாட்டும் நுால். இணைய செயல்பாடு, முக்கிய இணையதள பட்டியல் என, 19 தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. இணையதள என்ற தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி தெளிவு படுத்துகிறது. அதில் அத்தியாவசிய பணிகள் பற்றியும் விளக்கம் தருகிறது. இணைய...