கூட்டுப்பட்டா பற்றி விரிவான தகவல்களை தரும் நுால். தந்தைக்கு நான்கு வாரிசுகள் என்றால், அவர் இறந்த பின் கூட்டுப்பட்டாவாக மாறிவிடும். தனித்தனி பத்திரங்கள் இல்லாத நிலையில் தனிப்பட்டா வாங்குவதில் ஏற்படும் சிக்கல், கூட்டுப்பட்டா சட்டம், உட்பிரிவு கட்டணம் பற்றி தெரிவிக்கிறது.கூட்டுச் சொத்து, கூட்டுப்பட்டா...