வானொலியில் ஒலிபரப்பான ஆன்மிக கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஆழ்ந்து சிந்தித்துப் படிக்க ஏற்றது. நிறைய செய்திகள் நிறைவாக கொடுக்கப்பட்டுள்ளன. மதுரை மீனாட்சி, நரசிம்மர், நாகபஞ்சமி என தெய்வங்களின் அருள் ஆற்றலை, கோவில் விழாக்களை அழகாக விவரித்து உள்ளது. பக்தி தரும் படைப்பாற்றலை காட்டுகிறது. அபாயம் என்று...