மனித நேயத்தை பறைசாற்றும் கவிதைகளின் தொகுப்பு நுால். அன்னையின் கருணையை, ‘ஏழைகளின் துன்பம் நீங்க, ஏந்திய கையிலிருந்து இறங்கிய பணம் கணக்கில் அடங்காது!’ என வர்ணிக்கிறது. மனைவியை, ‘சுற்றுலகில் சுற்றி வரப் பார்க்கையில், நீ ஒரு தனிப் பிறவி; இறைவன் குறைவாக படைத்த மிகச் சிறந்தோரில் நீயும் ஒருத்தி’ என...