தமிழக வரலாற்று தகவல்களை தெரிவிக்கும் நுால். லெமூரியா கண்டம் என்ற கருத்தின் அடிப்படையையும் உள்ளடக்கியுள்ளது. சங்க காலத்தில் மதங்களின் தாக்கம், பவுத்த, ஜைன மதங்களின் வளர்ச்சி, களப்பிரர் கால செய்திகள், சைவம், வைணம் மறுமலர்ச்சி பெற்ற விபரங்கள் தரப்பட்டுள்ளன. சேர, சோழ, பாண்டியர் அரசுகள் மறுமலர்ச்சி...