யாப்பிலக்கணம் சிதையாமல் வெண்பா, எண்சீர் விருத்தம், அறுசீர் கழிநெடிலடி, ஆசிரிய விருத்த பாக்களால் உருவாக்கப்பட்டுள்ள நுால். நுாறு வெண்பாக்களால் அமைந்த விண்ணப்ப வெண்பா மாலையும், தமிழ் தாயைப் போற்றும் 21 விருத்த பாக்களும், வேட்கை பதிகமும் அந்தாதி யாப்பில் அமைந்துள்ளன. முருகனின் அறுபடை திருத்தலங்களோடு...