அந்தக்கால தமிழ் சினிமாக்களைப் பற்றி அருமையாக எழுதுபவர் ஆசிரியர். தமிழ் சினிமாக் குழந்தையை தாலாட்டி வளர்த்தவர்கள் பற்றிய வரலாறு அபூர்வமாக , பல புகைப்படங்களுடன் வெளிவந்திருக் கிறது.முதல் தமிழ்ப்படமான "காளிதாஸ் படத்தில் ஆரம்பித்து ,பி.யூ.சின்னப்பா நடித்த ஆர்யமாலா வரை பல அரிய தகவல்களை தந்திருப்பது...