கண்டது கற்கப் பண்டிதனாவான். விலங்குகளிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எண்ணிலடங்கா. ஒற்றுமை, சோம்பலின்மை, முன் எச்சரிக்கையாக இருத்தல், நடத்தல், இனப் பற்று, இயற்கையோடு இணைந்து செயல்படுதல் என்பவை அவற்றுள் சில. அவைகள் மூலம் அறிந்து கொள்ள வேண்டிய நீதிகளை சிறு சிறு கதைகள் மூலம் ஆசிரியர்...