பூர்வஜென்ம நினைவுகள் பற்றிய நுால். மரண பயத்தை தடுக்கும்.சீதாராமன் என்பவருடன் பழகியபோது, முன் பிறவியில் தம்பியாக இருந்த ஞாபகம் வந்ததாகவும், சாலையில் எதிரில் வந்த பெண் குழந்தை ஆழமாகப் பார்த்ததும் வயிற்றில் பிறந்ததாக உணர்ந்ததை குறிப்பிட்டுள்ளார். சித்தர்களை பிடித்திருக்கிறது என்றும், தெய்வங்களை விடச்...