தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவிய சண்முகனாரின் வாழ்க்கை வரலாற்று நுால். வள்ளல் தன்மையால் புகழ் பெற்றதை எடுத்துரைக்கிறது. கோடிக்கு ஒருவர், வள்ளல் மரபினர், தோற்றம், பள்ளிப்படிப்பு, திருமணம், குபேர வாழ்க்கை, புலவர் புராணம், தொழில் முறை, அறப்பணிகள், சென்னை வாசம், தனிச்செய்யுள் சிந்தாமணி, முதுமையும்...