பழந்தமிழரின் திணை வாழ்க்கை முறையை விளக்கி, உயிரின பன்மய சிந்தனையை முன்வைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். திணை மெய்யியல் என்ற தலைப்பிலான கட்டுரை, பல்லுயிரினம் சார்ந்த வாழ்க்கை முறையை பழந்தமிழ் இலக்கியங்கள் வழியாக கோட்பாடாக வகுத்து காட்டுகிறது. இலக்கியங்களில் இருந்து, சங்கம் தெரபி என்ற உளவியல்...