வாழ்வின் பரிணாமங்களை அழகாக வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு நுால். தாய், தந்தை, குரு, தெய்வம், தர்மம், அன்பு, ஆழ்கடல் மனம் உட்பட, 93 தலைப்புகளில் பாய்ந்து ஓடுகின்றன. சிந்திக்க துாண்டும், ‘நாய்களை நம்பலாம்’ என்ற தலைப்பில், ‘குரு தட்சணையாய் விரல் கேட்கும் காலம் போய், தலை கேட்கும் காலம்’ என...