மகாபாரத கிளைக்கதையில் பாஞ்சாலத்து இளவரசி சிகண்டினி பற்றிய நுால். காசிநாட்டு இளவரசி அம்பையின் மறுபிறவியாக சிகண்டினியை குறிப்பிட்டு கதை நகர்கிறது. மகாபாரதத்தில் பீஷ்மர், அம்பை தொடர்பு விரிவாக இடம் பெற்றுள்ளது. பாஞ்சால தேசம், அஸ்தினாபுரப் பேரரசு, குரு வம்சம், அம்பை கதை மற்றும் குருசேத்திரப் போர்...