குறுநாவலும், சிறுகதைகளும் அடங்கிய அற்புத புத்தகம். மூன்று தோழியருக்கு இடையே நிலவும் நட்பு சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவ, இஸ்லாமிய தத்துவங்களின் ஒற்றுமை, வேற்றுமைகள் அலசி ஆராயப்பட்டுள்ளன. திருமணம் நிச்சயக்கப்பட்டவனை சோதித்து பார்ப்பதற்காக, தோழியர் நடத்திய விளையாட்டு எப்படி வினையானது...