சினிமா தகவல் துணுக்குகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். படப் பிடிப்பு தளங்களில் நடந்த சுவாரசியமான செய்திகள் தரப்பட்டுள்ளன. சினிமா உலகின் பல்துறை தகவல்களின் களஞ்சியமாக உள்ளது. இந்தியா முழுதும் திரைக்கலைஞர்கள், தொழில்நுட்பம், வியாபாரம் தொடர்பான விஷயங்கள், திரையிடலில் சுவையான சம்பவங்கள் பதிவாகியுள்ளன....