குழந்தைகள் மனதில் அன்பு, ஒற்றுமை உணர்வு, மனிதநேயம் மற்றும் சேவை மனப்பான்மையை விதைக்கும் படக்கதை நுால். அறிவியல் உண்மைகளையும், சமுதாய ஒழுங்கையும், மக்கள் ஒருங்கிணைந்து எப்படி வாழ்ந்து காட்ட வேண்டும் என்பது சொல்லப்பட்டுள்ளது. பூகம்ப நிகழ்வை முன்கூட்டியே அறிய உதவும், ‘ஆன்டெனா’ பற்றிய தகவல் தேடலை...