மனித மனம், அறிவு சார்ந்த கற்பனையுடன் அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால். நிற்கும் இடத்தில் குதிரையின் வலி நிறைந்த குரலை, ‘வீதியில் நிற்கும் குதிரை’ கவிதை அழுத்தமாக சொல்கிறது. உண்மை காதல் உலகத்திற்கு தெரியாது; தெரிந்ததெல்லாம் பாதி காதல் தான் என, ‘பாதி காதல்’ விளக்குகிறது. சமூக ஊடகங்களில் வரும் செய்தி,...