சமகால நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து, விமர்சனப்பூர்வமாக எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். தார்மீக கோபத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து படைக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் ஓட்டுக்கு காசு கொடுப்பதில் இருந்து, நடிகர்களின் அரசியல் பிரவேசத்தால் ஏற்பட்ட விளைவுகள் வரை பல்வேறு அம்சங்கள் தர்க்கப்பூர்வமாக...