குழந்தை வளர்ச்சிநிலை மாறுபாடான ஆட்டிசம் பற்றி எடுத்துரைக்கும் நுால். ஆட்டிசம் என்பது நோயல்ல; அது, வளர்ச்சி நிலையில் ஏற்படும் மாறுபாடு என்பதை தெளிவு படுத்துகிறது. அதன் உள்ளீடுகளை புரிந்து கொள்ள வைக்கிறது. புரிந்து கொள்வதற்கு ஏதுவாக அறிவியல், சமூக மற்றும் உணர்வுநிலை சார்ந்த தகவல்களை ஒன்றிணைத்து...