இலங்கை வானொலி நிலையத்தில் குரல்வழி நிகழ்த்தப்பட்ட நாடகங்களின் தொகுப்பு நுால். சுவாரசியம் தரும் வகையில் யாழ்ப்பாண பேச்சு நடையில் காலப்பெட்டமாக மலர்ந்துள்ளது. சட்டத்தின் திறப்பு விழா, காயாத வடுக்கள், இருபது ரூபா நோட்டு, செய்வினை, தகைமை, மயிர்க் கொட்டிகள், பெட்டிசம், பெறுமதி, அறு வடை என்ற தலைப்புகளில்...