எளிய மக்களின் செயல்பாடுகளை மையமாக கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். பெண்ணுக்கு உள்ளது போல் குரல் உடையவன் படும் இன்னல்கள், அதே குரலால் வாழ்வில் உயர்வதையும் கூறும், ‘பெண் குரல் பெரியசாமி’ கதை நம்பிக்கை விதைக்கிறது. அடமானம் வைத்த பாரம் பரிய நகை ஏலத்தால் வரும் மனப் பிரச்னையை, ‘தங்க வினை’ கதை...