விருதுநகர் மாவட்டத்தில் புகழ் பெற்று விளங்கும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோவில் பற்றி அறிமுகம் செய்யும் நுால். வண்ணப் படங்களுடன் தகவல்களை தருகிறது. சதுரகிரி மலையின் பெயர் காரணத்தை தனித்துவமாக விளக்குகிறது. அங்கு செல்லும் வழிகள், மலைப்பாதை விளக்கப்படம் என படிப்படியாக தகவல்களை...