மகாபாரதம், பாகவதம் காவியங்களை உரை சித்திரமாக படைத்துள்ள நுால்.அரக்கி பூதகியின் பாலையருந்தி அழித்தார் கண்ணன். முடிவில், ‘மரித்தேன்’ என கதறாமல், ‘உயிர்த்தேன்’ என பூதகி உவகை கொள்வது புதுமை. தாய்மைப்பசியில் வாடிய குந்தி வரங்கள் பெற்றதும், ‘அரச குடும்பம் காட்டும் தாயன்பில் அரசியல் தான் கலந்திருக்கிறது’...