செம்மையான எண்ணங்களின் வண்ணக் கலவையாய் வடித்தெடுக்கப்பட்ட கவிதை புத்தகம். அவலங்களை சாடுவதும், பூமியின் சுற்றுச்சூழலை பேணவும் அறிவுரைக்கிறது. இளைஞர் மனதில் வாய்மை, துாய்மையை வளர்க்கும் உத்வேகத்தை உண்டு பண்ணும் விதமாக உள்ளது. இயற்கையே மனிதனுக்கு முதல் ஆசிரியர் என எடுத்துரைக்கிறது முதற்கவிதை. கெட்டதை...