தமிழ் தாத்தா உ.வே.சாமி நாதையர் படைப்புகள் எளிய நடையில் சுருக்கமாக அமைந்துள்ள நுால். சிறுவர் – சிறுமியர் வாசிக்கும் வகையில் தமிழ், ஆங்கில மொழியில் இரண்டு தொகுதிகளாக மலர்ந்துள்ளது. உ.வே.சாமிநாதையர் எழுதிய, ‘நான் கண்டதும் கேட்டதும்’ என்ற புத்தகம் 1936ல் வெளியானது. இதில் உள்ள கதைகளை அடிப்படையாக கொண்டு,...