உறவுகள் பற்றி புரிய வைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். --- மாணவர்களிடம் ஆசிரியர் காட்டிய அன்பை மையமாக்கி, ஒரு கதை படைக்கப்பட்டுள்ளது. ஐ.டி., நிறுவனத்தில் பதவியிலிருந்த பெண், ஊதியம் குறைவான உளவியல் பேராசிரியரை வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுத்தது குறித்த கதை புதுமையாக உள்ளது. குழந்தைகள் காலத்துக்கு...