சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் புத்தகம். எதிலும் அவசரம், விதி மீறல், பராமரிக்கப்படாத வாகனங்கள் இவை தான் விபத்துக்கு காரணம் என்பதை புள்ளி விபரங்களுடன் எடுத்துக் காட்டுகிறது. வாகன ஓட்டி வாழ்வில் சோகம் நிகழக்கூடாது என்கிறது. வாகனத்தை பகலில் ஓட்டும் வேகம் இரவில் குறைவாக இருக்க...