கம்பன், ஜான் மில்டன் படைப்புகளை ஒப்பாய்வு செய்து கருத்துரைக்கும் நுால். ராமகதைக்கு இருக்கும் செல்வாக்கை புலப்படுத்துகிறது. இதுபோல், மில்டனின் கதையும் தொன்று தொட்டு வளர்ந்து வந்ததே என்பதை பைபிள் விலக்குமரக்கதை வழியாக உணர்த்துகிறது. கம்பனின் ராமகதைக்கு முன்னோடியாக வால்மீகி ராமாயணம், வியாச பாரதம்...