ஐ .பி.எஸ்., அதிகாரியின் வாழ்க்கை அனுபவ நுால். தகவல்கள் நகைச்சுவையுடன் கூறப்பட்டுள்ளன. சைக்கிளுக்கு டிரைவர் வைத்த கதையைப் பற்றி கூறியிருப்பது சிரிப்பு தருகிறது. சங்க இலக்கியம், தற்கால இலக்கியங்கள், பழமொழிகளை பயன்படுத்தி படிப்போருக்கு சோர்வு ஏற்படாத வண்ணம் எழுதப்பட்டுள்ளது. காவல் துறையில் உயர்...