திருமுருகாற்றுப்படை முதல், மலைபடுகடாம் ஈறாக இடம்பெற்றுள்ள செய்திகளை விவரிக்கும் நுால். பா வகை, பாடு பொருள், பொருண்மை, இலக்கிய நயம், இடம் பெற்றுள்ள திணை விபரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமுருகாற்றுப்படையின் தனித்துவம், நச்சினார்க்கினியர் எழுதிய உரை சிறப்பு, எண்மர் பாடிய பத்துப்பாட்டில் நக்கீரரும்...