இஸ்லாமிய புனித நுாலான குர் ஆனில் பொதிந்துள்ள போதனைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் நுால். இணக்கமான வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உள்ளதை தெரிவிக்கிறது.நேர்மையான வாழ்க்கை சிறப்பை அடிக்கோடிட்டு காட்டுகிறது. உண்மையான வழிபாடு மற்றவர்களிடம் கருணையுடன் இணைந்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை கதை வடிவில்...