வருமான வரி கணக்கிடுவதில் ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் நுால். ஆடிட்டர், கணக்கு தணிக்கை தொடர்பான மாணவர்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு உதவும்.வருமான வரி விதிப்பில் தற்போதைய மாற்றங்கள் மற்றும் புதிய நடைமுறை விபரம் முதலில் தெளிவாக தரப்பட்டுள்ளது. தொடர்ந்து பழைய, புதிய வருமான வரி விகித...