இன்று அனைத்து வயதினரையும் ஆட்டிப் படைக்கும் ஒரு நோயாக சர்க்கரை நோய் இருக்கிறது. இந்த நோயைப் பற்றிய தெளிவான அறிவை, ‘சாமானியனும் சர்க்கரை நோயும்’ என்ற இந்த புத்தகம் வாரி வழங்குகிறது. இந்த நோய் குறித்த உயிர் காக்கும் எச்சரிக்கைகளை சாதாரண மருத்துவரின் அச்சுறுத்தும் பாணியில் சொல்லாமல், சக மனிதனாக ஆதரவான...