திருப்புத்துார் ஊர் பெயரை இலக்கியம், கல்வெட்டுச் சான்றுகளுடன் நிறுவும் நுால். ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் – மருதுபாண்டியருக்கும் நடைபெற்ற போர் திருப்புத்துாரில் நடந்ததை உரைக்கிறது. போரின் முடிவில் மருது சகோதரர்கள் துாக்கிலிடப்பட்ட நிகழ்வை விவரிக்கிறது. இஸ்லாமும், கிறிஸ்தவமும் இங்கே...