புத்தரின் போதனைகளை கூறும் நுால். சீலக்கந்த வக்கம், மகா வக்கம், பாடிக வக்கம் என மூன்று பிரிவுகளில், 34 போதனைகள் இடம்பெற்றுள்ளன. நெறிமுறைகள், தத்துவம், ஒழுங்கு கோட்பாடுகள் தரப்பட்டுள்ளன. புத்த மார்க்கத்தை அரசியல், பண்பாட்டு, கலாசார முன்னெடுப்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது. அன்பு, அமைதி, ஆற்றல் இருந்தால்...