சுதந்திரத்திற்காக போராடிய தியாக சீலர்களின் வாழ்க்கை வரலாற்று நுால். இந்தியாவில் ஆங்கிலேயர் காலுான்றிய விதம், அடிமைப்படுத்திய முறை விவரிக்கப்பட்டு உள்ளது. முதல் சுதந்திரப் போருக்கு முன்னோடியாக வேலுார் சிப்பாய் கலவரம் நிகழ்வு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. விடுதலைக்காக இளம் வயதிலேயே போராடி உயிர் தியாகம்...