தமிழ் இலக்கணத்தில் மயங்கொலி பிழைகளை நீக்க உதவும் நுால். தமிழில் உள்ள ‘ல, ள, ழ, ர, ற, ண, ன, ந’ எழுத்துகளை பயன்படுத்தும் போது பிழைகள் ஏற்படுகின்றன. அவற்றை நிவர்த்திக்க விளக்கம் தரப்பட்டுள்ளது. புத்தகத்தில், ‘ல, ள, ழ’ அமைந்த சொற்கள், ‘ன, ண’ வேறுபாடுள்ள சொற்கள், ‘ர, ற’ வேறுபட்ட சொற்களுக்கு பொருள்...