வித்தியாசமான சிறுகதைகள், கட்டுரை மற்றும் ஆன்மிக செய்திகளுடன் மலர்ந்துள்ளது, விகடன் தீபாவளி மலர். மலேஷியா கண்ணாடிக்கோவில் குறித்த செய்திகள், சுற்றுலாவை விரும்புவோருக்கு விருந்து. விநாயகர் சிலை சேகரிப்புகள் பற்றிய பேட்டி வித்தியாசமான மனநிலையை வெளிப்படுத்துகிறது. நடிகர் ரஜினியுடன் பணியாற்றிய மூன்று...