இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய உள்நாட்டு போர் குறித்த விபரங்களை பன்முக அலசல்களுடன் தரும் நுால். அதிகார மோகத்தில் அல்லல்பட்டு வீழ்ச்சியடைந்த புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் செயல்பாடுகள் ஆய்வுப் பார்வையுடன் தரப்பட்டுள்ளன. புலிகள் இயக்கத்தில் முடிவெடுப்பதில் முதிர்ச்சியற்ற, கூட்டு செயல்பாடுகளில்...