துன்பம் இல்லாத வாழ்வுக்கு வழிகாட்டும் நூல்.செல்வம் ஈட்டி வெற்றி பெற மட்டுமின்றி வீடு பேறுக்கு வழி காட்டுகிறது. காமம், குரோதம், லோபம், மோகம், மதமாச்சரியத்தை வெல்ல வழி காட்டுகிறது. இரக்கம் உள்ள இதயம், இயற்கை இணைந்த அறிவு சேர்ந்தால் துன்பம் நீங்கும் என்கிறது. இதயத்தில் ஆன்மாவும், உலகு எங்கும்...