சுதந்திரம், சமூக நீதி, மொழி வளர்ச்சி, பெண் விடுதலை, மனிதநேயம் போன்ற மதிப்புகளை நிரூபித்த, 49 ஆளுமைகளின் வாழ்க்கை அனுபவங்களின் தொகுப்பு நுால். இன்று அனுபவிக்கும் சுதந்திரம், உரிமை, முன்னேற்றம் ஆகியவற்றின் பின்னணியில் உள்ள தியாகம், போராட்டம், வலிகளை உணரச் செய்கிறது.காந்திஜி, கஸ்துாரிபாய், வ.உ.சி.,...