குழந்தையை பிரசவித்ததும் ஏழைப் பெண் இறந்துவிட, கணவன் எடுக்கும் முடிவுகளால் வரும் மாற்றங்களை முன்வைத்து படைக்கப்பட்டுள்ள நாவல் நுால். சுதந்திரம் பெறுவதற்கு முன் துவங்குகிறது கதை. பாதிரியார் கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. தாயற்ற குழந்தை மீது பாதிரியாருக்கு ஏற்படும் பரிவும், இரக்கமும்,...